Sri Lanka Election Analytics

For fair elections and informed citizens

Day: August 13, 2015

ஊடக வெளியீடு

வாக்காளர் செய்முறை என்பது‚ ஜனநாயக செய்முறையின் உயர்வான மற்றும் அவசியமான பகுதியாகும். ஆகையால் தேர்தல் என்பதனை ஜனநாயகத்தின் அடையாளமாக ஆலோசிக்க முடியும். முக்கியமாக தேர்தல்கள் நியாயமானதாக இருக்கும் போது அவை ஜனநாயகத்திற்கு முக்கியமானதொன்றாக மட்டுமல்லாமல் மக்கள் சுயேச்சையாக வாக்குரிமையை பயன்படுத்துவதற்கு ஆலோசிக்கவும் முடியும். இது சம்பந்தமாக தமது தெரிவு தொடர்பாக முடிவெடுப்பதற்காக பல்வேறுப்பட்ட வழிகளில் தகவல்கள்…